நாங்கள் படிக்கும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, கோட்டையூர் கிராமத்தில் 1930-ல் வள்ளல் அழகப்பச் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது 280 மாணவ,மாணவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு. ஆ.பூசைத்துரை அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக